ஆறுமுகசாமி ஆணையத்தில்

img

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராவேன்: பன்னீர்செல்வம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும்  ஆறுமுகசாமி ஆணை யத்தில் ஆஜராகி எனக்கு தெரிந்த உண்மைகளை தெரிவிப்பேன் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.